The views expressed here are my personal views.Kindly dont subscribe my views with the party i belong to , the All India Congress Party.
Aug 27, 2020
#AntiStudentsModiGovt
கடந்த 24 மணிநேரங்களில் புதிதாக 75760 #கொரோனா நோயாளர்கள்,
1023 நோயாளர்கள் இறந்துள்ளார்கள்.
ஆனால் பிரதமர் மோடிக்கு மயில் மீது அக்கறை கொண்டவராக காண்பிப்பதில் அவருடைய நேரம் செலவாகிறது. மாணவர்கள் பற்றி அவருக்கு கவலை இல்லை !
No comments:
Post a Comment