Aug 26, 2011

TEXT OF RAHUL GANDHI SPEECH IN LOK SABHA ON LOK PAL


TEXT OF RAHUL GANDHI SPEECH IN LOK SABHA ON LOK PAL
Madam Speaker,

I have been deeply distressed at the developments of the last few
days. Many aspects of the situation have caused me anguish.
We are all aware that corruption is pervasive. It operates at every
level. The poor may carry its greatest burden but it is an affliction
that every Indian is desperate to be rid off. Fighting corruption is
as integral to eliminating poverty as is Mahatma Gandhi NREGA or
the Land Acquisition Bill. Yet it is equally imperative to the growth
and development of our nation.
Madam Speaker, we cannot wish away corruption by the mere
desire to see it removed from our lives. This requires a
comprehensive framework of action and a concerted political
program supported by all levels of the state from the highest to the
lowest. Most importantly, it requires firm political will.
Madam Speaker, in the past few years I have travelled the length
and breadth of our country. I have met scores of countrymen, rich
and poor, old and young, privileged and disempowered who have
expressed their disillusionment to me. In the last few months,
Annaji has helped the people to articulate this same sentiment. I
thank him for that.
I believe that the real question before us as representatives of the
people of India today is whether we are prepared to take the battle
against corruption head on? It is not a matter of how the present
impasse will resolve, it is a much greater battle. There are no
simple solutions. To eradicate corruption demands a far deeper
engagement and sustained commitment from each one of us.
Witnessing the events of the last few days it would appear that the
enactment of a single Bill will usher in a corruption-free society. I
have serious doubts about this belief.
An effective Lok Pal law is only one element in the legal framework
to combat corruption. The Lok Pal institution alone cannot be a
substitute for a comprehensive anti-corruption code. A set of
effective laws is required. Laws that address the following critical
issues are necessary to stand alongside the Lok Pal initiative:
(1) government funding of elections and political parties,
(2) transparency in public procurement,
(3) proper regulation of sectors that fuel corruption like land and
mining,
(4) grievance redress mechanisms in public service delivery of old
age pensions and ration cards; and
(5) continued tax reforms to end tax evasion.
We owe it to the people of this country to work together across
party lines to ensure that Parliament functions at its optimum
capacity and delivers these laws in a just and time bound manner.
We speak of a statutory Lok Pal but our discussions cease at the
point of its accountability to the people and the risk that it might
itself become corrupt. Madam Speaker, why not elevate the
debate and fortify the Lok Pal by making it a Constitutional body
accountable to Parliament like the Election Commission of India? I
feel the time has come for us to seriously consider this idea.
Madam Speaker, laws and institutions are not enough. A
representative, inclusive and accessible democracy is central to
fighting corruption.
Individuals have brought our country great gains. They have
galvanized people in the cause of freedom and
development. However, individual dictates, no matter how well
intentioned, must not weaken the democratic process. This
process is often lengthy and lumbering. But it is so in order to be
inclusive and fair. It provides a representative and transparent
platform where ideas are translated into laws. A tactical incursion,
divorced from the machinery of an elected Government that seeks
to undo the checks and balances created to protect the supremacy
of Parliament sets a dangerous precedent for a democracy. Today
the proposed law is against corruption. Tomorrow the target may
be something less universally heralded. It may attack the plurality
of our society and democracy.
India’s biggest achievement is our democratic system. It is the life
force of our nation. I believe we need more democracy within our
political parties. I believe in Government funding of our political
parties. I believe in empowering our youth; in opening the doors of
our closed political system; in bringing fresh blood into politics and
into this House. I believe in moving our democracy deeper and
deeper into our villages and our cities.
I know my faith in our democracy, is shared by members of this
House. I know that regardless of their political affiliation, many of
my colleagues work tirelessly to realize the ideals upon which our
nation was built. The pursuit of truth is the greatest of those ideals.
It won us our freedom. It gave us our democracy. Let us commit
ourselves to truth and probity in public life. We owe it to the people
of India.

thanks to http://rajagopalan1951.blogspot.com/2011/08/text-of-rahul-gandhi-speech-in-lok.html

Aug 22, 2011

How to install tamil font in bb !!



பிளாக் பெர்ரியில் தமிழ்


மொபைல் சந்தையில் பிரபலமாக இருக்கும் பிளாக்பெர்ரி கைப்பேசிகள் சொந்தமாக தமிழ்,இந்தி போன்ற Indic font-களை சப்போர்ட் செய்ய வெகுகாலம் பிடித்திருக்கின்றது. சமீபத்தில் வெளியாகியுள்ள Blackberry 6 OS தமிழை ஆதரிக்கின்றதாம். ஆண்டிராயிடு போன்கள் இன்னும் சொந்தமாக இண்டிக் பாண்டுகளை சப்போர்ட் செய்யத் தொடங்கவில்லை. கெஞ்சிக்கூத்தாட வேண்டியிருக்கின்றது. ஏதோ ஒரு சொதப்பல் மாடியூலை அவர்கள் OS-ல் சேர்க்க அத்தனை யோசனை. ஆப்பிள் ஐபோன்கள், ஐபேடுகள் தமிழை அழகாக காட்டத் தொடங்கி வருடங்களாகிவிட்டது. இதிலிருந்தே அப்பட்டமாக தெரியவில்லையா ஏன் மக்கள் ஐபோன் விரும்பிகளாகி விட்டார்களென. சின்ன சின்ன விசயங்களானாலும் அதில் அதிக அக்கரையெடுத்து எதையும் நேர்த்தியாய் செய்வதால் தான் ஆப்பிள் இன்றைக்கு ஜாம்பவானாய் நிற்கின்றது என்றால் அதில் சந்தேகமே இல்லை.

பிளாக்பெர்ரி ver6 OS போன்கள் இந்தியாவில் வாங்கினால் மட்டுமே Indic font-டோடு வருகின்றதாக கேள்வி. வெளிநாடுகளில் வாழும் நம் ஆட்கள் கீழ் கண்ட cod கோப்பை உங்கள் கணிணியில் நிறுவ வேண்டும்.

சோ இங்கே சம்மரி.

முதலில் உங்கள் பிளாக்பெர்ரி OS வெர்சனை தெரிந்துகொள்ளுங்கள்.
Home screen போய் Settings போய் Options போய் About -ல் தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் பிளாக்பெர்ரி ver5 எனில் நோ குட் நியூஸ். Opera mini browser நிறுவி அதன் வழி தமிழ் பார்த்து நீங்கள் திருப்திபட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
வழி இங்கே.
http://wiki.pkp.in/forum/t-159712/reading-tamil-in-blackberry#post-1195625

எல்லா பயன்பாடுகளிலும் தமிழ் தெரிய உங்கள் பிளாக்பெர்ரி OS ver6-ஆக இருக்க வேண்டும். உங்கள் பிளாக்பெர்ரி அலுவலக கைப்பேசி என்றால் கம்பெனி ஐ.ற்றி-காரர்கள் ver5 to ver6 அப்கிரேடு செய்யவேண்டும். எனவே காத்திருக்க வேண்டியிருக்கும். அதுவே பிளாக்பெர்ரி உங்கள் சொந்த போன் என்றால் கீழ்கண்ட சுட்டி போய் அப்கிரேடு செய்யலாம்.
http://us.blackberry.com/update/

BlackBerry 6 OS உள்ளவர்கள் செய்யவேண்டியது.
பிளாக்பெர்ரியை USB கேபிள் வழி கணிணியில் இணைத்ததும் Device manager-ல் உங்கள் பிளாக்பெர்ரி தெரிகின்றதா என பார்க்கவும்.
இல்லையெனில் கீழ்கண்ட சுட்டியிலிருந்து BlackBerry USB and Modem Drivers_ENG.msi என்ற கோப்பை இறக்கி டிவைஸ் டிரைவர் நிறுவிக்கொள்ளவும்.
https://swdownloads.blackberry.com/Downloads/

கீழ்கண்ட net_rim_font_indic.cod என்ற கோப்பை இறக்கம் செய்துவைத்துக்கொள்ளுங்கள்.
Download net_rim_font_indic.cod

BBSAK என்னும் மென்பொருளை கீழ்கண்ட சுட்டியிலிருந்து இறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும்
http://www.bbsak.org/download.php
Direct download link
http://bbsak.org/request.php?f=BBSAKv1.9.11_Installer.msi

பிளாக்பெர்ரியை USB கேபிள் வழி கணிணியில் இணைத்து bbsak அப்ளிகேஷனை ஓடவிடுங்கள். பாஸ்வேர்ட் கீயை டைப்செய்து பின் Modify COD-ஐ சொடுக்கி பின் Install COD(s) பொத்தானை சொடுக்கவும்.இங்கே ஏற்கனவே நீங்கள் இறக்கம் செய்துவைத்துள்ள net_rim_font_indic.cod கோப்பை காட்டவும்.(More detail instructions here.http://www.blackberryempire.com/forum/viewtopic.php?f=56&t=307)

அவ்வளவுதான். உங்கள் பிளாக்பெர்ரியில் இந்திய மொழி எழுத்துருக்கள் நிறுவப்பட்டு அது ரீபூட்டாகும். இனி எல்லா பிளாக்பெர்ரி அப்ளிகேஷன்களிலும் தமிழ் தெளிவாக தெரியும். hmm... தமிழ் காண என்ன பாடுபட வேண்டி இருக்கின்றது.